You Are Here: Home » செய்திகள் » இலங்கை » மனித முகத்துடன் பசுக் கன்று!கிளிநொச்சியில் அதிசயம்

மனித முகத்துடன் பசுக் கன்று!கிளிநொச்சியில் அதிசயம்

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் மனித முகத்தை ஒத்த தோற்றத்துடன் பிறந்த பசுக்கன்று 20 நிமிடங்களின் பின்னர் உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் வசந்தமாலா என்பவர் வளர்த்து வரும் பசு ஒன்று கடந்த 14 ஆம் திகதி மனித முகத்தை ஒத்த தோற்றத்தையுடைய பசுக் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. கன்று பிறந்து 20 நிமிடங்கள் வரை உயிருடன் இருந்து பின்னர் இறந்துவிட்டது.

About The Author

Number of Entries : 4935

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2011 Powered By winyarl

Scroll to top